Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்

Go down

ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல் Empty ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்

Post by oviya Wed Sep 16, 2015 3:16 pm

ஒடிசாவில் ஓடும் ரயிலில் பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாக் மாவட்டம் படாபடா கிராமத்தில் ரயில் தண்டவாளம் அருகே காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில், அந்தப் பெண் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் அந்த பெண் கூறுகையில், ஓடும் ரயிலில் தன்னை ஒரு கும்பல் பலாத்கராம் செய்து, அடித்து உதைத்து ரயிலில் இருந்து தூக்கி வீசி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மேலும், ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பொலிசாரும், ரயில்வேயும் உரிய பாதுகாப்பு அளிக்காததால் இந்த கொடுமை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum