Top posting users this month
No user |
Similar topics
இரத்தம் விருத்தியாக
Page 1 of 1
இரத்தம் விருத்தியாக
அறிகுறிகள்:
இரத்தம் குறைவாக காணப்படுதல்
தலைச் சுற்றுதல்
தேவயான பொருட்கள்:
முருங்கைக்கீரை.
துவரம் பருப்பு.
முட்டை.
நெய்.
செய்முறை:
முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு நன்கு கிளறி அதனுடன் நெய் சிறிதளவு கலந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum