Top posting users this month
No user |
Similar topics
எரிபொருள் விலை குறையும் வாய்ப்புக்கள்: சந்திம வீரக்கொடி
Page 1 of 1

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை மீண்டும் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை இதுவரையில் 50 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
கடந்த 11 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சந்திம வீரக்கொடி வராதே! ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
» மத்திய வங்கியின் இடைக்கால ஆளுநராக தினேஷ் வீரக்கொடி
» எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum