Top posting users this month
No user |
மூலிகை தைலம்
Page 1 of 1
மூலிகை தைலம்
தேவையான பொருள்கள்:
தேங்காய் எண்ணெய் = 200 மி.லி
வேப்பெண்ணெய் = 200 மி.லி
இலுப்பை எண்ணெய் = 200 மி.லி
நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய் = 200 மி.லி
கடுகு எண்ணெய் = 200 மி.லி
கார்போக அரிசி = 500 கிராம்
மிளகு = 100 கிராம்
பெருங்காயம் = 100 கிராம்
நொச்சி இலை = 100 கிராம்
செய்முறை:
ஒரு மண்பானையில் தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்களை ஊற்றவும். 15 நிமிடங்கள் சிறு தீயாக எண்ணெய்களை சூடேற்றவும்.
கார்போக அரிசி, மிளகு ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்து தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பெருங்காயத்தை உடைத்து பாத்திரத்தில் போட்டு நெய் ஊற்றி வறுத்து எடுத்து இடித்து கொளவும்.
நொச்சி இலைகளை பச்சையாக எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கார்போக அரிசி, மிளகு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு இடித்து கொள்ளவும்.
இடித்ததை எண்ணெய் பானையில் போட்டு 15 நிமிடங்கள் சூடேற்றவும். பிறகு நொச்சி இலைகளையும் போட்டு மூடி வைத்து சிறு தீயாக வைத்து காய்க்கவும்.
தைலத்தில் ஈரம் இருக்கும் வரை சூடேற்றி ஈரம் நன்கு வற்றியதும் தைலத்தை எடுத்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
வலியுள்ள இடங்களில் மேலும் கீழுமாக இந்த தைலத்தை பலமுறை அழுத்தி தேய்த்து 1 மணி நேரம் கழித்து சீகைக்காய் போட்டு கழுவி வரவும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் இவ்வாறு செய்து வந்தால் வலி குறையும்.
இரவு படுக்க போகும் முன் இந்த தைலத்தை தேய்த்து வைத்து காலையில் எழுந்து வெந்நீரால் கழுவி வரலாம்.
7 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை கழுத்து முதல் உள்ளங்கால் வரை நன்கு தேய்த்து வெந்நீரி குளித்து வந்தால் அனைத்து வலிகளும் குறையும்.
தீரும் நோய்கள்:
சுளுக்கு, வீக்கம், தடிப்பு, உடல் வலி, முதுகு வலி, மூட்டு வலி ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum