Top posting users this month
No user |
மஞ்சள் பூசணி சாம்பார்
Page 1 of 1
மஞ்சள் பூசணி சாம்பார்
தேவையானவை
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பூசணிக்காய் - 1/4 துண்டு
சின்னவெங்காயம் - 10
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 2
மல்லி இலை - 2 கொத்து
காயம் - 2 பிஞ்ச்
உப்பு - தேவைக்கு
புளி - 2 டீஸ்பூண்
நெய் - 1 டீஸ்பூண்
எண்ணெய் - 3 டீஸ்பூண்
சர்க்கரை - 1 டீஸ்பூண்
காய்ந்த தேங்காய் தூள் - 2 டீஸ்பூண்
மிளகாய் தூள் - 1 1/2டீஸ்பூண்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூண்
மல்லி தூள் - 2 டீஸ்பூண்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூண்
கரிவேப்பிலை - 6
வெந்தயம் - 1/4 டீஸ்பூண்
கடுகு - 1/4 டீஸ்பூண்
காய்ந்தமிளகாய் - 2
ஜீரகம் - 1/4 டீஸ்பூண்
பூசணிக்காய், வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி சின்னவெங்காயம்,பூண்டு தோலுரித்துக் கொள்ளவும்
பூசணிக்காயை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
துவரம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டு குக்கரில் வேகவைத்து மசித்து கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,ஜீரகம், வெந்தயம் ,காயம்,மிளகாய், கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
வெங்காயம்,சின்னவெங்காயம்,பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்
தக்காளி,மல்லி,மஞ்சள்,மிளகாய்,சாம்பார்தூள் போட்டு வதக்கவும்
பூசணிக்காய், பருப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
புளி,உப்பு, சேர்க்கவும்
தேங்காய், சர்க்கரை சேர்க்கவும்
குழம்பு நன்கு கொதித்து வரும்போது நெய் சேர்க்கவும்
மல்லி இலை தூவி இறக்கவும்
சுவையான சாம்பார் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum