Top posting users this month
No user |
Similar topics
ராகி பவுடர் தயாரிக்கும் முறையும்காய்ச்சும் முறையும்
Page 1 of 1

தேவையான பொருட்கள்
ராகி பவுடர் - அரை டம்ளர்
கோதுமை மாவு - ஒரு தேக்கரன்டி
அரிசி மவு - ஒரு தேக்கரண்டி
பொட்டு கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
பாதம் - ஐந்து
முந்திரி - நாலு
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
செய்முறை
பொட்டு கடலை, ஜவ்வரிசி, அரிசி மூன்றையும் லேசாக வருத்து திரித்து அத்துடன், கோதுமை மாவு, ராகிமாவு கலந்து வைக்கவும்.இப்போது இதிலிருந்து முன்று தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலக்கி குழந்தைகளுக்கு எந்த பால் காய்ச்சுகிறீர்களோ அந்த பால் சேர்த்து கொடுக்கவும்.
(இது மிஷினில் திரிப்பதாக இருந்தால் நிறைய திரிக்கனும் ( கால் கிலோ, ராகிக்கு மற்ற எல்லா பொருட்களும் ஐம்பது கிராம் சேர்த்து மொத்தமாக திரித்து ஜல்லடையில் ஜலித்தும் ஒரு பாட்டிலில் போட்டும் வைக்கலாம்.
இலலி நாம் வீட்டிலேயும் கொஞ்சமா கொஞ்சமாக திரித்து கொண்டால் பிரெஷ்ஷாக இருக்கும்.திரிக்கும் முன் லேசாக வருத்து கொள்ளவும்)
இது முன்று மாத குழந்தைகளுக்கு வெரும் ராகி, அரிசி மாவு மட்டும் போதும் பால் சேர்த்து ஒரு பின்ச் உப்பு தேவைகு சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்.
எந்த பால் டின் பால் தருகிறீர்களோ அது சேர்த்து கொள்ளவும், இல்லை வெரும் தண்ணீரில் கூட தயாரிக்கலாம்
ஏழு ஆறு மாததிலிருந்து எல்லாம் சேர்த்து திரித்து நெய்,சாப்ரான்,ஏலக்காய் தூள் சேர்த்து காய்ச்சி கொடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1. ராகி பவுடரை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து டீ வடிகட்டும் வடிகட்டியில் வடிக்கவும் வடிக்க வாராது மெதுவா தட்டினால் கீழே ஸ்ரெயின் ஆகும்.
2. அந்த வடிகட்டிய கப்பியில் மறுபடியும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும் இப்போது அதில் ஏலக்காய் தூள்,சர்க்கரை,இரு இதழ் சாப்ரான் கூட போடலாம்.
3. கரண்டியால் கலக்கி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
4. அப்படியே கஞ்சி போல வரும்.பிறகு பாலும் சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு சொட்டு நெய் வாசனைக்கு தேவையில்லை என்றால் விட்டு விடவும்.
5. நெய் சேர்த்து இரக்கி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum