Top posting users this month
No user |
எக் கார்ன் சூப்
Page 1 of 1
எக் கார்ன் சூப்
தேவையான பொருட்கள் ;
கார்ன்ஃப்ளோர் - 2 டீஸ்பூன்
முட்டை -1
பால் - 2 கப்
மிளகுத்தூல் - கால் ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (கட் செய்தது)
பட்டர் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்
மல்லி இலை - அலங்கரிக்க,சுவைக்கு சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை ;
கார்ன் ஃப்ளோரை ஒரு கப் பாலில் கரைத்து கொதிக்க விடவும்.கொதித்த பிறகு இன்னொரு கப் பாலையும் சேருங்கள்.தேவைப்பட்டால் நீர் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.
கொதிக்கும் போதே முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பை சிம்மில் வைத்து விட்டு முட்டையை ஸ்பூனால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விடவும்.முட்டை வெந்து மேலே வந்ததும் உப்பு போட்டு இறக்கவும்.ஒரு பேனில் பட்டர் அல்லது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அதை சூப்பில் சேர்த்து மல்லி இலை,மிளகுத்தூள் தூவி பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum