Top posting users this month
No user |
Similar topics
பூசணி கூட்டு
Page 1 of 1
பூசணி கூட்டு
வெள்ளை பூசணி துண்டுகளாக்கியது - 1கப்
பச்சை பயறு ( முளைவிட்டது) - 1/4 கப்
அரைக்க
தேங்காய துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1/2 தே.க
பச்சைமிளகாய் - 2
தாளிக்க
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
மூளைவிட்ட பச்சை பயறை தண்ணிர் விட்டு வேகவிடவும்.
பாதி வெந்தவுடன் பூசனியையும் சேர்த்து மேலும் 10 நிமிடம் வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள்
வேகவைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளிக்கவும். மேலே கொஞ்சம் பச்சையாக உள்ள கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இதை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum