Top posting users this month
No user |
Similar topics
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா
Page 1 of 1
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா
தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
காலிஃப்ளவர்-1
வெங்காயம் - 2
மிளகாய்-2
கொத்தமல்லித்தழை௪ கொத்து
இஞ்சி பூன்டு விழுது - 1தேக்கரண்டி
மாங்காய் பொடி-1தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்ட்
மிள்காய் பொடி-ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
தக்காளி,காலிஃப்ளவர்,வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கையும் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். .
பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூன்டு விழுது போட்டு தாளிக்கவும்
தக்காளி,மிளகாய், போட்டு வதக்கவும்
காலிஃப்ளவர்,வெங்காயம்,,உருளைக்கிழங்கு போட்டு வேகவிடவும்
முக்கால்ப்பதம் வெந்ததும் எல்லா பொடி மாங்காய் பொடி ,கொத்தமல்லித்தழை, போட்டு கிளறி சூடாக பறிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum