Top posting users this month
No user |
Similar topics
பச்சை நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்
Page 1 of 1
பச்சை நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்
பச்சை நிறப் பழங்கள்:
பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் ஆகியவை பச்சை நிறப்பழங்கள் ஆகும்.
பச்சை நிறத்திற்கு காரணம்:
காய்கறி மற்றும் பழங்களின் பச்சை நிறத்திற்கு முக்கிய காரணம் அதில் உள்ள குளோரோஃபில் ஆகும்.
இவை பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைத்து நம் உடலில் புதிய திசுக்களை உருவாக்குகிறது.
பச்சை நிறப் பழங்களில் உள்ள சத்துகள்:
நார்ச்சத்து, குளோரோபில், வைட்டமின் ”சி”, கால்சியம் மற்றும் பீட்டா கரோடின் உள்ளிட்ட உயிர்சத்துகள் ஆகிய சத்துகள் இதில் அடங்கியுள்ளன.
மேலும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயானம் ஆகிய சத்துகளும் இதில் அடங்கியுள்ளன.
மருத்துவ குணங்கள்:
இவை புற்றுநோயை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
எலும்புகள், தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்த பச்சை காய்கறிகளும் பழங்களும் உதவுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்
» நோய் நீக்கும் பழங்கள்
» வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறைய
» நோய் நீக்கும் பழங்கள்
» வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum