Top posting users this month
No user |
சைவ கேக்
Page 1 of 1
சைவ கேக்
மைதா - 1/4 கிலோ,
சர்க்கரை - 200 கிராம்,
பால் - 1/4 லிட்டர்,
டால்டா அல்லது வெண்ணெய் - 150கிராம்,
பேக்கிங் சோடா - 1டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1டீஸ்பூன்,
முந்திரி - 50 கிராம்,
தேங்காய் - 1மூடி,
கசகசா - 1 மேசைக்கரண்டி,
உலர் திராட்சை - 25 கிராம்,
கேசரி பவுடர் - 1டீஸ்பூன்.
மைதாவை பேக்கிங் சோடா, ஆப்ப சோடா கலந்து, 2 முறை சலிக்கவும்.
சலித்த மைதாவை டால்டா சேர்த்து பிசைந்து வைக்கவும்.
சர்க்கரையை பொடித்து வைக்கவும்.
5 முந்திரியை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதி முந்திரி, கசகசாவை வெதுவெதுப்பான சிறிது பாலில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
துருவிய தேங்காய், ஊற வைத்த முந்திரி, கசகசாவை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பொடித்த சர்க்கரை சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
அரைத்ததை பிசைந்த மைதாவுடன் சேர்த்து, கேசரி பவுடர், பால் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலக்கி, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
எடுத்த வைத்த முந்திரியை ஒடித்து, திராட்சையும் சேர்த்து, மாவுடன் கலக்கவும்.
கேக் ஓவனில் டால்டா தடவி மைதாவை லேசாக தூவி தட்டி விட்டு கலந்த மாவை ஊற்றி பேக் செய்யவும். (அனல் மிதமாக இருக்க வேண்டும்).
கேக் ஓவன் என்றால் திறந்து, ஒரு குச்சியால் குத்தி பார்க்க, ஒட்டாமல் இருந்தால் வெந்ததாக பொருள். (தோராயமாக 10 - 15 நிமிடங்கள் ஆகும்).

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum