Top posting users this month
No user |
மஞ்சள் பூசணி பால் பாயாசம்
Page 1 of 1
மஞ்சள் பூசணி பால் பாயாசம்
மஞ்சள் பூசணி - 1/2 கிலோ நறுக்கியது
நெய் - 2 ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
கட்டி பால் அல்லது பால் பொடி - 1 கப்
நறுக்கிய பிஸ்தா பருப்பு - 1/4 கப்
மஞ்சள் பூசணியில் தண்ணீர் 1/4 கப் சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
அதில் நெய் விட்டு 5 நிமிடம் வதக்கவும்
பின்பு சர்க்கரையும் ஒரு பின்ச் உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு 1 கப் பால் பொடியில் 3 கப் தண்ணீர் கலந்து 15 நிமிடம் கொதிக்க வைத்து ஊற்றி ஒன்றோடொன்று கலந்து வரும்பொழுது நறுக்கிய பிஸ்தா தூவி இறக்கவும்
சுவையான பால் பாயாசம் எளிதில் தயாரிக்கலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum