Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
Page 1 of 1
உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது)
தோசைமாவு - இரண்டு கப்
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறிது
எண்ணெய் - கால் லிட்டர்
இஞ்சி மற்றும் மிளகாயை சிறிதாக அரிந்துக் கொள்ளவும். அதனை விழுது போல அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை தோசைமாவுடன் கலந்து கொள்ளவும். உருளைக்கிழங்கை விரல் போல நீளமாக அரிந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை மாவில் முக்கி அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பேப்பர் நாப்கினில் போடவும். எண்ணெய் வடிந்தவுடன் அதனை எடுத்து பரிமாறவும். மொறுமொறு உருளை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)
» ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers)
» மேஷ்டு பொட்டேடோ (Mashed potato)
» ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers)
» மேஷ்டு பொட்டேடோ (Mashed potato)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum