Top posting users this month
No user |
ரவா வெங்காய தோசை
Page 1 of 1
ரவா வெங்காய தோசை
ரவா - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 இலை
ரவையில் தயிர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து தோசை மாவு பதம் வரும்படி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
ஒரு மணிநேரம் கழித்து தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி மேலே நறுக்கிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையும் தூவி மாவினுள் லேசாக அழுத்தி விட்டு நெய்யை சுற்றி தடவி தோசை போல மொறுமொறுவென சுட்டெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum