Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெங்காய ரசம் - 2

Go down

வெங்காய ரசம் - 2            Empty வெங்காய ரசம் - 2

Post by oviya Sat Jul 04, 2015 12:04 pm

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
பருப்புத் தண்ணீர் - 2 கப்,
தக்காளி - 1/2,
சின்ன வெங்காயம் - 8,
பெருங்காயம் - சிறிது,
ரசப்பொடி - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
ரசப் பொடிக்கு பொடிக்க:
=================
சீரகம் - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி.
தாளிக்க:
=======
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது.


புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கரைத்த புளி, பருப்புத் தண்ணீர், பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum