Top posting users this month
No user |
Similar topics
வெங்காயம், தக்காளி தயிருடன்
Page 1 of 1
வெங்காயம், தக்காளி தயிருடன்
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 2,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி,
கொழுப்பு நீக்கிய தயிர் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தயிரில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கி 5 நிமிடம் விட்டு பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum