Top posting users this month
No user |
உள்ளிக்கறி
Page 1 of 1
உள்ளிக்கறி
சின்ன வெங்காயம் - 20 அல்லது பெரிய வெங்காயம் - 2
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி துருவல் - 1/2 ஸ்பூன்
வெல்லம் துருவல் - 1/4 ஸ்பூன்
புளிக்கரைசல் - 1/4 கப்
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவலை நன்கு வறுத்து அதில் கடைசியாக மல்லிப் பொடி சேர்த்து லேசாக 30 வினாடி வறுத்து ஆறவைத்து அரைத்து எடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாற வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, வெல்லம், புளிக்கரைசல், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் இரண்டு கொதி விட்டு இறக்கவும். சுவையான உள்ளிக்கறி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum