Top posting users this month
No user |
Similar topics
வெங்காய மிளகாய் துவையல்
Page 1 of 1
வெங்காய மிளகாய் துவையல்
சிவப்பு மிளகாய் - 12
பெரிய வெங்காயம் - 2
கல் உப்பு - 2 டீஸ்பூன்
தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் (விரும்பினால்)
பெரிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், உப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் 3 - 4 சுற்று சுற்றவும்.
பின் வெங்காயத் துண்டுகளையும் போட்டு அரைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum