Top posting users this month
No user |
Similar topics
ஆம்சூர் பவுடர்
Page 1 of 1
ஆம்சூர் பவுடர்
மாங்காய் - 1 கிலோ
உப்பு - 1 குழிக்கரண்டி
மாங்காயை தோல் நீக்கி மெல்லிய கண்ணுள்ள கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும்.
இதனை உப்பு சேர்த்து உலர்ந்த பாட்டிலில் போட்டு வெயிலில் வைக்கவும்.
மறுநாள் மாங்காயில் இருந்து சாறு வெளிப்பட்டு இருக்கும்.
அதனை வடித்து விட்டு ஒரு தாம்பாளத்தில் மாங்காய்த்துருவலை உலர்த்தவும்.
இரவில் மீண்டும் பாட்டிலில் சாறுடன் மாங்காய்த்துருவலை சேர்க்கவும்.
மறுநாளும் மேற்கண்ட முறையில் செய்யவும்.
மாங்காய் சாறு முழுமையாக வற்றியதும், தாம்பாளத்தில் பரப்பி வெயிலில் நன்கு மொறுமொறுப்பாக காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum