Top posting users this month
No user |
Similar topics
பீர்க்கங்காய் உருளை கறி
Page 1 of 1
பீர்க்கங்காய் உருளை கறி
பீர்க்கங்காய் - 1 (அ) 1 கூட எடுத்துக்கொள்ளலாம்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
வெங்காயத்தாள் - 1 சிறிய கட்டு
பச்சைமிளகாய் - 4 (அ) காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
வெங்காயத்தை பட்டை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், வெங்காயத்தாளையும் கழுவி ஒரு இன்ச் அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் போட்டு தாளித்து, பச்சைமிளகாய் போடவும். அடுத்து வெங்காயம், உருளைக்கிழங்கு இவற்றையும் போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு பாதி வேக்காடு ஆனதும் பீர்க்கங்காயைப்போட்டு வதக்கவும் தண்ணீர் ஊற்றவேண்டாம். மூடிப்போட்டு அவ்வப்பொழுது திறந்து கிளறிக்கொண்டே இருக்கவும். மிதமான தீயில் செய்யவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum