Top posting users this month
No user |
Similar topics
பீட்ரூட் சலாத்(சாலட்)
Page 1 of 1
பீட்ரூட் சலாத்(சாலட்)
பீட்ரூட் - 1
பீன்ஸ் - 10
உருளைக்கிழங்கு - 1 அல்லது 2
கேரட் - 2
வெங்காயம் - 1
முட்டை - 1
வினிகர் - 3 மேஜைகரண்டி
மிளகுத்தூள் - 1 மேஜைகரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
* முதலில் பீட்ரூட்,கேரட்,உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும் ,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
* பின்பு பீட்ருட்,கேரட்,உருளைக்கிழங்கு,பீன்ஸ் முதலியவற்றை குக்கரில் போட்டு 3 அல்லது 4 விசில் வைத்து வேகவைத்து கொள்ளவும்
* முட்டையை தனியே வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.
* பின்பு அவித்த காய்கறிகளை ஒன்றும் பாதியுமாக மசித்து கொள்ளவும்.
* அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, வினிகர் ஊற்றி உப்புத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து கடைசியாக முட்டையை நான்காக் கீறிப்போட்டு ஒரு கிளறு கிளறி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum