Top posting users this month
No user |
பீட்ரூட் கேரட் பீடா
Page 1 of 1
பீட்ரூட் கேரட் பீடா
பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
சோம்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - எண்ணெய், கடுகு
பீட்ரூட் மற்றும் கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்துக் கொள்ளவும்.
மூன்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
உருளை தவிர மற்ற இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், உருளை கிழங்கை ஒன்றிரண்டாக மசித்து போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
உருளை சிறிது நேரம் வதங்கியதும், மிக்ஸியில் அடித்த கேரட், பீட்ரூட்டை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
சுவையான பீட்ருட் கேரட் பீடா தயார். தோசைக்கு சுவையான சைட் டிஷ் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum