Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பரங்கிக்காய் பொரிமா - 2

Go down

பரங்கிக்காய் பொரிமா - 2               Empty பரங்கிக்காய் பொரிமா - 2

Post by oviya Thu Jul 02, 2015 3:35 pm

பரங்கிக்காய் - ஒரு பத்தை
வெங்காயம் - ஒன்று
வறுத்து பொரிக்க:
வர மிளகாய் - 3
அரிசி - ஒரு தேக்கரண்டி
சோம்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


பரங்கிக்காயை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு காயை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு போட்டு வேகவிடவும்.
எண்ணெயில்லாமல் ஒரு கடாயில் அரிசியை பொரியவிட்டு, மிளகாய், சோம்பு, சீரகம் வறுத்து, ரவை போல் பொடித்து காய் வெந்தவுடன் போட்டு கிளறி இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum