Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி)

Go down

ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி) Empty ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி)

Post by oviya Thu Jul 02, 2015 3:10 pm

ஆட்டு குடல் - அரை ஆட்டு குடல்
எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்
பட்டை - ஒரு இன்ச் அளவு மூன்றாக ஒடித்து வைக்கவும்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - கால் கட்டு
மிளகாய் தூள் - மூன்று டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
ரெட் கலர் - 1 பின்ச்


குடலை நன்றாக கழுவி மஞ்சள் தூள் கொஞ்சம், உப்பு போட்டு இருபத்தைந்து நிமிடம் வேக விடவும்.
பெரிய இரும்பு வாணலியை காயவைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கி கொத்தமல்லி போடவும்.
பிறகு பொடியாக அரிந்த தக்காளி, இரண்டாக ஒடித்த பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கியவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், ரெட் கலர் போட்டு தயிரையும் ஊற்றி வதக்கி வேக வைத்து வைத்திருக்கும் குடலை போட்டு நல்ல பிரட்டவும். நல்ல தண்ணீர் வற்றி கூட்டு போல் ஆகும் வரை கிளறவும். பிரட்டி மேலும் ஒரு டேபிள் ஸ்பின் எண்ணெயை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum