Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    டொமடோ ப்யூரீ

    Go down

    டொமடோ ப்யூரீ                  Empty டொமடோ ப்யூரீ

    Post by oviya Tue Jun 30, 2015 4:01 pm

    1. தக்காளி


    தக்காளியை சுத்தம் செய்து அதன் மேல் பல் குத்தும் குச்சியால் ஒட்டைகள் போடவும்.
    இதை மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு HI'ல் 3 - 4 நிமிடம் வைக்கவும். பின் தோல் நீக்கி ப்லென்டரில் போட்டு அடிக்கவும்.
    மைக்ரோவேவ் இல்லாதவர் மேலே கத்தியால் கீரி சுடு நீரில் போட்டு வைத்தும் தோல் நீக்கலாம்.
    அல்லது தக்காளியை கத்தியில் சொருகி, லேசாக அடுப்பில் வாட்டி எடுத்தும் தோல் நீக்கலாம்.
    இதை நீர் இல்லாத மூடி போட்ட பாட்டிலில் 1 வாரம் வரை பிரிஜில் வைத்திருக்கலாம்.
    oviya
    oviya

    Posts : 50968
    மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum