Top posting users this month
No user |
Similar topics
முப்பருப்பு தக்காளி சட்னி
Page 1 of 1
முப்பருப்பு தக்காளி சட்னி
கடலை பருப்பு-1 கைப்பிடி
உளுந்து- 1 கைபிடி
பாசிபருப்பு-1/2 கைப்பிடி
தக்காளி -4(நான்கு நான்கு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம்-2
கொத்தமல்லி-1 கைப்பிடி
பட்ட மிளகாய்- 2
வெள்ளை பூடு- 8 பல்
உப்பு- தேவைக்கு
எண்ணெய் -2 மேசைகரண்டி
தேங்காய் - 1 சில்லு (அல்லது சிறிதளவு)
தாளிக்க
கடுகு -1 ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மூன்று பருப்புக்களையும் போடவும்.
அதில் தேங்காய், வெள்ளை பூடு, பட்ட மிளகாய் சேர்க்கவும்.
நன்கு பொரிந்து பருப்புக்கள் சிவந்ததும் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
அந்த எண்ணெயிலேயே வெங்காயம் வதக்கவும். பொன்னிறமானதும் கொத்தமல்லி, தக்காளி சேர்த்து அதிக தீயிலேயே கிளறவும். வெந்ததும் ஆற வைக்கவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை சிறிதளவு எண்ணெயில் தாளித்து அதில் சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum