Top posting users this month
No user |
Similar topics
டொமாட்டோ நிலவ பச்சடி(தக்காளி ஊறுகாய்)
Page 1 of 1
டொமாட்டோ நிலவ பச்சடி(தக்காளி ஊறுகாய்)
தக்காளி-1கி
புளி-200கி
மிளகாய் தூள்-100கி
உப்பு-100கி
மஞ்சள்தூள்-4ஸ்பூன்
பூண்டு-100கி
வெந்தயம்-50கி
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய்-கால்கிலோ
கடுகு-50கி
கடலைபருப்பு-2ஸ்பூன்
வெந்தயம்-1ஸ்பூன்
பெருங்காயம்-அரைஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
மிளகாய் வத்தல்-5
பூண்டு-4பல் தட்டிவைத்துகொள்ளவும்.
தக்காளியை கழுவி நன்கு ஈரம் போகதுடைத்து சின்ன சின்னதாக அரிந்து ஒரு மூடியுள்ள ஜாடியில் போடவும்.அதில் உப்பு,மஞ்சள்தூள் போட்டு நன்கு குலுக்கிவிட்டு மூடி வைக்கவும்.
மூன்றாவது நாள் காலை ஜாடியிலுள்ள தக்காளி துண்டுகளை நன்கு நீர் போக பிழிந்துகொண்டு ஒரு தட்டில் பரத்தி வெயிலில் வைக்கவும்.
தக்காளியிலிருந்து வந்த நீரில் புளியை (கொட்டை நார் இல்லாமல் சுத்தம் செய்து)அமிழ்த்தி வைக்கவும்.
தக்காளி ஒரு நாளில் காயவில்லை என்றால் அடுத்த நாளும் வெயிலில் வைக்கவும்.தக்காளி வத்தல் போல காய கூடாது.நமத்து போனது போல காயவேண்டும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் பொறித்துகொண்டு,ஆறிய உடன் மிக்சியில் பொடித்துகொள்ளவும்.பூண்டை தோல் உரித்து வைத்துகொள்ளவும்.
மிக்சி (அ) கிரைண்டரில் ஊறவைத்த புளியை மையாக அரைத்துகொள்ளவும்.அவை நன்கு அரைந்ததும் காயவைத்த தக்காளியை அரைக்கவும்.தக்காளி ஒன்றும் பாதியுமாக அரைபடவேண்டும்.
அடுத்து பூண்டை போடவும்.இதுவும் லேசாக தான் அரைபடவேண்டும்.அரைந்து
கொண்டிருக்கும் ஊறுகாயில் வருத்து பொடித்த வெந்தயம்,மிளகாய்தூள் போட்டு நன்கு கலந்ததும்,ஊறுகாயை ஒரு பாத்திரதில் வழித்து எடுத்துகொள்ளவும்.
ஊறுகாயில் உப்பு காரம் சரிபார்த்துகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்ககொடுத்த பொருட்களை போட்டு தாளித்து ஊறுகாயில் ஊற்றி நன்கு கிளறவும்.ஊறுகாய் நன்கு ஆறியவுடன் ஜாடியில் எடுத்து வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum