Top posting users this month
No user |
இறால் குடைமிளகாய் வறுவல்
Page 1 of 1
இறால் குடைமிளகாய் வறுவல்
இறால் - ஒரு கிலோ
பச்சைநிற குடைமிளகாய் - இரண்டு
சிவப்பு குடைமிளகாய் - ஒன்று
வெங்காயம் - நான்கு
பூண்டு - ஆறுபற்கள்
சீரகம் - அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு குடைமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவும். பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
குடைமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவும்.
பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum