Top posting users this month
No user |
Similar topics
கேப்சிகம் சோயா சன்னா மசாலா
Page 1 of 1
கேப்சிகம் சோயா சன்னா மசாலா
கேப்சிகம்-1
மில்மேக்கர்-20 உருண்டைகள்
சன்னா- ஒரு கப்
வெங்காயம்-2
தக்காளி-2
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரைஸ்பூன்
மிளகுதூள்- அரைஸ்பூன்
கறிமசாலா தூள்- 1 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை-ஒருகொத்து
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தாளிக்க
சன்னாவை முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
மில்மேக்கரை சுடுநீரில் ஊறவைத்து 3 நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
கேப்சிகமை சதுரமாக நறுக்கி வைக்கவும். (விதை தேவையில்லை)
எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்
பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்
தக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.
கேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்.
பின்னர் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி வேகவிடவும். சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum