Top posting users this month
No user |
Similar topics
பேச்சுலர்ஸ் கத்திரிக்காய் குழம்பு
Page 1 of 1
பேச்சுலர்ஸ் கத்திரிக்காய் குழம்பு
கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
டின் தேங்காய்ப்பால் - ஒரு கப்
மெட்ராஸ் கறி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கத்திரிக்காயை வேண்டிய துண்டுகள் போடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கிள்ளிய காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் சிவக்க விட வேண்டாம்.
பிறகு கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். காய் பாதிவேக்காடானதும் கறிபவுடர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின்பு அதில் தேக்காப்பால், புளி மற்றும் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
காரத்தை சரிபார்த்து மேலும் தேவையென்றால் மிளகுத்தூள் சிறிது தூவி இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum