Top posting users this month
No user |
Similar topics
பிரியாணி கத்திரிக்காய் - 1
Page 1 of 1
பிரியாணி கத்திரிக்காய் - 1
பிஞ்சு குண்டு கத்திரிக்காய் - 1/2 கிலோ
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 5 இலை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கரைத்து கொள்ள:
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் - 1 கப்
அரைத்து கொள்ள வேண்டியவை:
வேர்க்கடலை - 1/2 கப்
காய்ந்த தேங்காய் துருவல் அல்லது ப்ரெஷ்(Fresh) தேங்காய் - 1/4 கப்
வெள்ளை எள் - 1/4 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
அவனை 350 F யில் முற்சூடு செய்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் வேர்க்கடலை அதன் பின் எள் மற்றும் தேங்காய் சேர்த்து வறுத்து ஆறவைத்து கொண்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயினை கம்பு பக்கம் வெட்டாமல் அதன் எதிர் பக்கம் நான்காக பிளந்து கொள்ளவும். (கத்திரிக்காய் உடையாதவாறு வெட்டி கொள்ளவும்)
வெங்காயத்தினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
புளியினை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயினை 1 தேக்கரண்டி எண்ணெயில் பிரட்டி கொண்டு அவனில் வைக்கும் ட்ரெயில் வைத்து 350 F யில் 5 - 8 நிமிடம் வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயினை போட்டு தாளித்து அதன் பின் கடுகினை போடவும்.
கடுகு வெடித்ததும் வெட்டி வைத்துள்ள கறிவேப்பில்லை மற்றும் வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் , சீரகம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினை போட்டு 5 - 8 நிமிடம் அடிக்கடி கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை இதில் ஊற்றி நன்றாக கிளறி வேகவிடவும்.
கடைசியில் அவனில் வைத்துள்ள கத்திரிக்காய்களை இதில் சேர்த்து கத்திரிக்காய் நன்றாக வேகும் வரை வைக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
இப்பொழுது சுவையான பிரியாணி கத்திரிகாய் ரெடி.
இதனை பிரியாணி, சாதம், தோசை, சாப்பத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பிரியாணி கத்திரிக்காய்
» கத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum