Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கத்தரிக்காய் ரசவாங்கி

Go down

கத்தரிக்காய் ரசவாங்கி               Empty கத்தரிக்காய் ரசவாங்கி

Post by oviya Sun Jun 28, 2015 9:38 am

கத்தரிக்காய்--- 1/4 கிலோ
துவரம்பருப்பு-- 1/4 கப்
புளி-- சிறு நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி-- 1/2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க
----------------------------------
பெருங்காயம்-- சிறு துண்டு
கடலைப் பருப்பு-- 1 தேக்கரண்டி
தனியா-- 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-- 2
தேங்காய்த் துருவல்-- 4 தேக்கரண்டி
எண்ணை-- 2 தேக்கரண்டி
தாளிக்க
----------------
கடுகு-- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு-- 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணை-- 1 1/2 தேக்கரண்டி
உப்பு-- தேவையான அளவு
கறிவேப்பிலை


1. கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.துவரம் பருப்பை வேக விடவும்.
2. வறுக்க வேண்டிய சாமான்களை எண்ணையில் வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
3. புளியைக் கரைத்துவிட்டு கத்தரிக்காய்த் துண்டங்களை அதில் போடவும். முழுகும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். தேவையான உப்பு, சாம்பார்பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
4. கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த கலவையையும், வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. எல்லாம் சேர்ந்து கொண்டு கூட்டு பதம் வந்ததும் இறக்கி, தே.எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு தாளிக்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு சாதத்துடன் பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum