Top posting users this month
No user |
Similar topics
கத்தரி மாங்காய் பாஜி
Page 1 of 1
கத்தரி மாங்காய் பாஜி
பாசி பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கத்தரிக்காய் - 3
மாங்காய் - பாதி
பூண்டு - 3 பல்
பெரிய தக்காளி - ஒன்று
புளி, உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க - கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், நெய், எண்ணெய்
கொத்தமல்லித் தழை - சிறிது
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி (http://www.arusuvai.com/tamil/node/24050 )
மசூர் பருப்பை 5 மணி நேரம் ஊற விட்டு, ஊறியதும் அதனுடன் மற்ற பருப்பு வகைகள், பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும். மாங்காயை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய காய்கறிகளுடன், புளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதிக நீர் விடாமல் வேக வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் அதில் தக்காளி சேர்க்கவும்.
தக்காளி வெந்ததும், மாங்காய் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும் உப்பு, வேக வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை தூவவும். நெய்யுடன் சுடு சாதத்தில் பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum