Top posting users this month
No user |
Similar topics
உருளை குடைமிளகாய் சாலட்
Page 1 of 1
உருளை குடைமிளகாய் சாலட்
உருளைக்கிழங்கு - இரண்டு
குடைமிளகாய் - ஒன்று
மயோனஸ் - மூன்று கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு கரண்டி
எலுமிச்சைச்சாறு - இரண்டு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கவும்.
குடைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
அதில் அனைத்தையும் போட்டு பிரட்டி பிடித்தமான கிரேவி வகைகளுடன் பரிமாறவும்.
குடைமிளகாய் - ஒன்று
மயோனஸ் - மூன்று கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு கரண்டி
எலுமிச்சைச்சாறு - இரண்டு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கவும்.
குடைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
அதில் அனைத்தையும் போட்டு பிரட்டி பிடித்தமான கிரேவி வகைகளுடன் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum