Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    ரோஸ்டர்ட் பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்(Brussels sprouts)

    Go down

    ரோஸ்டர்ட் பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்(Brussels sprouts) Empty ரோஸ்டர்ட் பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்(Brussels sprouts)

    Post by oviya Sat Jun 27, 2015 2:52 pm

    பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் - முக்கால்கிலோ
    சிறிய உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
    ஷாலட்ஸ் - ஆறு
    உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
    மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
    ஆலிவ் ஆயில் - கால்கோப்பை
    எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
    வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
    நறுக்கிய ரோஸ்மரி தழை - இரண்டு தேக்கரண்டி


    கிழங்கை சுத்தம் செய்து தோலை சீவாமல் இரண்டாக நீளவாக்கில் நறுக்கவும். சற்று பெரியதாக இருந்தால் நான்காக நறுக்கி கொள்ளவும்.
    பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸையையும் சுத்தம் செய்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
    வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பிறகு இவையனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
    பிறகு உப்பு, மிளகு, ரோஸ்மரி தழையை சேர்த்து நன்கு கலக்கி பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் பரவலாக அதைப் போடவும்.
    அவனை 400 F ல் வைத்து சூடாக்கி அதன் நடுவிலுள்ள ரேக்கில் வைத்து வேகவிடவும். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.
    இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணெயை உருகவைத்து அதில் எலுமிச்சைச்சாற்றை சேர்த்து கலக்கி வைக்கவும்.
    காய்கறிகள் நன்கு சிவக்க ரோஸ்டானவுடன் வெளியில் எடுத்து தயாரித்துள்ள பட்டர் சாஸை ஊற்றி நன்கு கலக்கவும்.
    கிழங்கை சேர்க்காமலும், பிடித்தமான ரூட் காய்களைச் சேர்த்தும் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
    oviya
    oviya

    Posts : 50968
    மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum