Top posting users this month
No user |
Similar topics
கொத்துக்கறி உருளைக்கிழங்கு போண்டா
Page 1 of 1
கொத்துக்கறி உருளைக்கிழங்கு போண்டா
கீமா (கொத்து கறி) - 1/4 கிலோ
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மல்லி - சிறிது
நெய் - 3 ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 2
முட்டை - 2
மஞ்சள்பொடி - சிறிது
உப்பு - தேவைக்கு
மிளகாய் வற்றல், சோம்பு, மல்லி, சீரகம் இவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
கொத்துக்கறியில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்து அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்து கறியையும் கொட்டி கிளறவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
பிறகு அதை சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் விரலால் குழி செய்து அதற்குள் கறிக்கலவையை வைத்து மூடி மீண்டும் உருண்டைகளாக செய்யவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளைகருவை மட்டும் தனியே எடுத்து அடித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளைக்கருவில் முக்கி, பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum