Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உருளை அப்பளக்கூட்டு

Go down

உருளை அப்பளக்கூட்டு                 Empty உருளை அப்பளக்கூட்டு

Post by oviya Sat Jun 27, 2015 2:35 pm



உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
அப்பளம் - 5
வரமிளகாய் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
தேங்காய் சில் - 2 சில்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி


கடலைப்பருப்பை கழுவி 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் ஒரு கிண்ணத்தில் வைத்து, உருளைக்கிழங்கை போட்டு 2 விசில் வைத்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சின்ன துண்டுகளாக நறுக்கவும். ஒரு கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், உளுந்து ஆகியவற்றை வறுத்து தேங்காயுடன் அரைக்கவும்.
உருளைக்கிழங்கு, பருப்பு, உப்பு ஆகியவற்றை வேகவைக்கவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கூட்டில் கொட்டவும். அப்பளத்தை பொரித்து கூட்டில் கொட்டவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum