Top posting users this month
No user |
கோகோநட் கோஃப்தா
Page 1 of 1
கோகோநட் கோஃப்தா
உருளை - 1/4 கிலோ
தேங்காய் - 1
ப்ரெட் - 6 ஸ்லைஸ்
மல்லி இலை - சிறிது
பொடியாக நறுக்கிய முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்
சாட்மசாலா - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
உருளையை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
தேங்காயைத்துருவிக்கொள்ளவும். ப்ரெட்டை நீரில் நனைத்து ஊற வைத்து மசிக்கவும்
உருளைக்கிழங்கு, ப்ரெட் மற்றும் மல்லி இலை, சாட் மசாலா சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
தேங்காய்த்துருவலை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, நட்ஸ், அஜினமோட்டோ உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ப்ரெட், உருளைக்கலவையை சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.
ப்ரெட், உருளை உருண்டையை ப்ளாஸ்டிக் பேப்பரில் வைத்து கனமாக தட்டி கிண்ணம் செய்து நடுவே தேங்காய்க்கலவையை வைத்து உருண்டைகளாக்கவும்.
எல்லாவற்றையும் இதே போல் செய்து கொள்ளவும்.
ப்ளாஸ்டிக் டப்பாவில் நெருக்கமில்லாமல் அடுக்கி ஒரு வாரம் வரை ஃபிரீசரில் வைக்கலாம்.
தேவைப்படும் பொழுது கோஃப்தாக்கள் ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பின் எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரித்து சாஸுடன் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum