Top posting users this month
No user |
பூண்டு லேகியம்
Page 1 of 1
பூண்டு லேகியம்
பூண்டு (தோல் உரித்தது) - ஒரு கப் (100 கிராம்)
பால் - ஒரு கப்
பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் பூண்டைப் போட்டு வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் பாலை ஊற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு வற்றவிடவும்.
பாலுடன் சேர்ந்து வெந்ததும் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
வாயுத்தொல்லை தீர்க்கக்கூடிய பூண்டு லேகியம் தயார். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum