Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month


ஆண்டாள் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன ?

Go down

ஆண்டாள் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன ? Empty ஆண்டாள் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன ?

Post by ram1994 on Sat Dec 06, 2014 3:16 pm

வயதான பிறகு கோயில், குளத்துக்கு போனால் போதும். இளமையில் நமக்கெதற்கு பக்தி என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. ஆனால், ஆண்டாள் இளமையிலேயே பக்தி மேற்கொண்டாள். தன் தோழிகளையும் பக்தி மார்க்கத்திற்கு அழைத்தாள். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்'என்கிறார் நம்மாழ்வார். இளமைப் பருவத்தை வீணான வழிகளில் செலவிடக்கூடாது. இறைவனை பாடல்களால் வழிபடுவது, பூக்கள் தூவி அர்ச்சிப்பது, ஆத்மார்த்தமாக நம்மையே இறைவனிடம் ஒப்படைப்பது, எது நடந்தாலும் இறைவன் செயல் என்று எண்ணுவது ஆகியவை இளமையிலேயே நடந்தேற வேண்டும். முதுமையை சமஸ்கிருதத்தில் "பாஷாண ஸந்நிபம்' என்பர், அதாவது அசைவற்ற நிலை. முதுமையில் எல்லாம் ஓய்ந்து போகும். பகவானைப் பற்றிப் படிக்க பார்வை இருக்காது. புத்தகத்தை பிடித்தால் கைகள் நடுங்கும். பிள்ளைகளும், உறவினர்களும் "சொத்தை எங்கே வைத்திருக்கிறாய்?'' எனக்கேட்டு பிடுங்குவார்கள். இந்த நேரத்தில் பகவானை வணங்க ஏது நேரம்? எனவே, இளமையிலேயே பக்தியைப் பின்பற்ற திருப்பாவை பாடல்கள் மூலம் கற்றுத் தந்திருக்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன ? Andal+garland

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum