Top posting users this month
No user |
கனேடியன் ஃபிரைடு சிக்கன்
Page 1 of 1
கனேடியன் ஃபிரைடு சிக்கன்
கோழி - ஒன்றரை கிலோ
முட்டை - நான்கு
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மைதா - அரைக்கோப்பை
கான்ஃபிளேக்ஸ் தூள் - அரைக்கோப்பை
போல்ட்ரி சீஸனிங் - ஒன்றரை தேக்கரண்டி
பெப்ரிக்கா - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - அரைதேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு கோப்பை
கோழியின் தோலை உரித்து விட்டு அதை வேண்டியளவு துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
பிறகு உப்பையும், மிளகுத்தூளையும் கோழித்துண்டுகளில் சேர்த்து நன்கு பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி ஊறிய கோழித்துண்டுகளின் மீது ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து விடவும்.
இதற்கிடையில் மைதாவுடன் கான்ஃபிளேக்ஸ் தூள், மற்றுமுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலக்கி ஒரு ஸிப்ளாக் பேக்கில் போட்டு வைக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காய வைக்கவும். பின்பு ஊறிய கோழித்துண்டை எடுத்து மாவுக் கலவையில் போட்டு நன்கு குலுக்கி வெளியில் எடுத்து காய்ந்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் போடவும்.
இதைப் போல் சட்டியின் அளவிற்கு ஏற்ப துண்டுகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
இந்த சுவையான சிக்கனை தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum