Top posting users this month
No user |
Similar topics
ரோஜா சிரப் (Rose syrup)
Page 1 of 1
ரோஜா சிரப் (Rose syrup)
பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப்
முந்திரி - கால் கப்
சீனி - ஒன்றரை கப்
தண்ணீர் - 2 கப்
பன்னீர் (ரோஸ் வாட்டர்) - சிறிதளவு
சிட்ரிக் அமிலம் - 2 சிட்டிகை
ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை
ரோஜா இதழ்கள், முந்திரி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, அரைப்பதற்கு தேவையான அளவு பன்னீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் சீனி, சிட்ரிக் அமிலம், சீனி கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதன்பின்பு அரைத்து வைத்துள்ள ரோஜா முந்திரி விழுதினையும் சேர்த்து கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
பிறகு இறக்கி அதில் ரோஸ் வண்ணப் பொடியைச் சேர்க்கவும்.
நன்கு ஆறவிட்டு, சுத்தமான, உலர்ந்த பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும்.
தேவையான போது எடுத்து, ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகளையும் சேர்த்து கலக்கிப் பருகவும்.
மற்றவர்களுக்கு பரிமாறும்போது மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum