Top posting users this month
No user |
Similar topics
கோக்கோ சிரப் (cocoa syrup)
Page 1 of 1
கோக்கோ சிரப் (cocoa syrup)
கோக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
சீனி - ஒன்றரை கப்
தண்ணீர்- ஒண்ணே கால் கப்
கோக்கோ பவுடருடன் 2 மேசைக்கரண்டி சீனியைச் சேர்த்து கலந்து வைக்கவும். அப்போதுதான் கோக்கோ பவுடர் கட்டியில்லாமல் கரையும்.
மீதியுள்ள சர்க்கரையோடு அளந்த தண்ணீர் சேர்த்து கொதிவரும் வரை சூடாக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி சீனிப் பாகினை வடிகட்டவும்.
பிறகு அத்துடன் கலந்து வைத்துள்ள கோக்கோ பவுடர், சீனி கலவையைச் சேர்த்து சீராகக் கலக்கவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் சுமார் 2 நிமிடங்கள் கொதிக்கும் வரை கலக்கவும்.
பிறகு இறக்கி ஆறவைத்து, சுத்தமான, உலர்ந்த பாட்டிலில் ஊற்றிப் பத்திரப்படுத்தவும்.
தேவையான போது குளிர்ந்த நீரில் கலந்து பருகலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum