Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பூரண கொழுக்கட்டை (2)
Page 1 of 1
தேங்காய் பூரண கொழுக்கட்டை (2)
ப. அரிசி - அரை கிலோ
தேங்காய் - ஒன்று
நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் - ஐந்து
நல்லெண்ணை - இடண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
முதலில் ப. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி, ஏலக்காயை தோல் நீக்கி பொடித்து வைக்கவும்.
வெல்லத்தில் கால் டம்ளர் நீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு வைத்து நெய், ஏலப்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து சுருள கிண்டி ஆற வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ப.அரிசியை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நீர்க்க அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணை ஊற்றி அரைத்த மாவைப் போட்டு கெட்டியாகும் வரை கிண்டவும்.
இப்போது வாழை இலையில் சிறிது ந. எண்ணை தடவி கொஞ்சம் அரிசிமாவை வைத்து தட்டையாக தட்டி நடுவில் பூரண உருண்டை வைத்து மூடவும்.
மேலே வரும் மாவை தேங்காய் குடுமி போல் செய்தால் பார்க்க நன்றாக இருக்கும்.
இப்படியே எல்லா மாவையும் செய்து பிறகு கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum