Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் காலத்தில் இலவச விளம்பரம் செய்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பு
Page 1 of 1

கடந்த தேர்தலின் போது விளம்பரம் செய்து அதற்கு பணம் செலுத்தாத அரசியல்வாதிகளிடமிருந்து பணம் அறவீடு செய்யப்பட உள்ளதாக ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரட்ன திஸாநாயக்க தெரிவித்துள்hளர்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்தி இலவசமாக பாரியளவில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான விளம்பரங்கள் இவ்வாறு இலவசமாக செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு இலவசமாக விளம்பரம் செய்த அரசியல்வாதிகளிடமிருந்து சட்ட ரீதியாக பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு விளம்பரத்திற்கான கட்டணங்களை செலுத்தத் தவறினால் சட்ட ரீதியில் அவர்களின் சொத்துக்களை கைப்பற்றியேனும், நிலுவைக் கட்டணம் அறவீடு செய்யப்படும்.
மேலும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட தொலைக்காட்சி நாடமொன்றிற்காக, அரசியல்வாதி ஒருவருக்கு ஒவ்வொரு அங்கத்திற்கும் தலா 50,000 ரூபா வழங்கப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரட்ன திஸாநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம்
» மண்டூர் சம்பவம் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை வெளிக்காட்டுகிறது: அரியநேத்திரன்
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum