Top posting users this month
No user |
Similar topics
என் மீது குற்றமில்லை - வங்கியே குற்றம் செய்துள்ளது! ஷிராந்தி தெரிவிப்பு
Page 1 of 1

அரச நிதிகள் எதனையும் தாம் நடத்திச் செல்லும் “சிரிலிய சவிய” அமைப்புக்கு செலவிடப்படவில்லை என்று முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“சிரிலிய சவிய” என்ற அரசசார்பற்ற அமைப்பின் மூலம் நிதிமோசடி மேற்கொள்ளப்பட்டதாக கூறி நேற்று அவர் நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமது அமைப்பு, விடுதி வசதிகளுடன், சிறுவர்களுக்கான வைத்தியசாலை ஒன்றை அமைத்தல் உட்பட்ட சேவைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்தும் உள்ளுரில் இருந்தும் நிதி பெறப்பட்டது.
தமது அமைப்பில் அங்கம் வகித்து வந்த மூன்று பேர் அமைப்பின் நிதியுதவிகள் முடக்கப்பட்டமையால் மரணமானதாக ஷிராந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்சவின் இந்த அமைப்பின் வங்கிக்கணக்கு சுதுவெல என்ற இடத்தில் உள்ள மக்கள் வங்கியில் உள்ளது.
இந்தக்கணக்கில் இருந்து காசோலை மூலம் பணத்தை பெறுவதற்காக ஷிராந்தி தமது கடவுச்சீட்டையும் ஏனைய இரண்டு பெண்கள் தமது அடையாள அட்டைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பணம் பெறப்பட்டுள்ளதாக ஷிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஷிராந்தி, தாம் வழங்கிய ஆவணங்கள் சரியாக இருந்தபோதும் மக்கள் வங்கியின் கணணியில் பதிவு இடம்பெறும் போது பிழையான பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புலிகளின் மீது குற்றம் சாட்ட முனைகிறதா ஐ.நா? - கசிந்தது ஆவணம்..! - வெளியிட்டது சனல் 4!
» இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்
» நல்லாட்சி அரசாங்கம் நாடு திரும்பிய 10 தமிழர்களை கைது செய்துள்ளது: ஜே.டி.எஸ்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum