Top posting users this month
No user |
Similar topics
அரசியல் நோக்கம் வேறுபட்டாலும் குடும்பத்திற்கு பாதிப்பில்லை!– பிரசன்ன
Page 1 of 1

தற்போதைய அரசில் அர்ஜுன ரணதுங்க இருக்கின்றார், நான் மஹிந்த ராஜபக்சவின் விசுவாசியாக இருக்கின்றேன் என மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று காலை வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள சகோதரர்களாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உண்டு அதன் அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகின்றோம்.
இதனால் எங்கள் குடும்பங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடையாது.
நாங்கள் மிக ஒற்றுமையாகவே குடும்ப நடவடிக்கைகளில் இருக்கின்றோம்.
அரசியல் வேறு குடும்பம் வேறு என மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புத்த தர்மத்தை பாதுகாப்பதே எமது அரசியல் பிரவேசத்தின் நோக்கம்: பொதுபல சேனா
» ராஜித குடும்பத்திற்கு எதிரான வழக்கு நீதவான் நீதிமன்றிற்கு மாற்றம்
» ராஜபக்ச குடும்பத்திற்கு 806 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum