Top posting users this month
No user |
கறி மசாலா
Page 1 of 1
கறி மசாலா
சீரகம் - 1/4 கிலோ
சோம்பு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
கசகசா - 25 கிராம்
ஏலம் -10 கிராம்
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 15 எண்ணிக்கை
தனியா - 1/4 கிலோ
பட்டை, கிராம்பு, ஏலம் தவிர அனைத்தையும் வெயிலில் 2 நாட்கள் வரை காய விட்டு மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
இறைச்சி, காய்கறிகுருமா போன்றவை சமைக்கும் போது தேவையான அளவில் சேர்க்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum