Top posting users this month
No user |
கதுரு போகிபா
Page 1 of 1
கதுரு போகிபா
மைதா - ஒரு கப்
பேரீச்சம் பழம் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் / வெண்ணெய் - கால் கப்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மைதாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.
பேரீச்சம் பழத்தை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து நீர் விட்டு அரைத்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். அதை மாவுடன் சேர்க்கவும்.
அதனுடன் அடித்த முட்டை மற்றும் எண்ணெயை கலக்கவும். (அரைத்த பேரீச்சை ஒரு கப்பிற்கும் குறைவாக இருந்தால் பதம் வர சிறிது நீர் சேர்க்கலாம்).
இந்த கலவையை 180 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.
உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வந்ததும் எடுக்கவும். சுவையான மாலத்தீவு கதுரு போகிபா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum