Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு சிப்ஸ்
Page 1 of 1
கருணைக்கிழங்கு சிப்ஸ்
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
முதலில் கருணைக்கிழங்கினை தோல் சிவி மிகவும் மெல்லிய துண்டுகளாக( சிப்ஸ் போல) அரிந்து கொள்ளவும்.
பின் எண்ணெயை காய வைத்து அதில் மெல்லியதாக அரிந்து வைத்துள்ள கருணைக்கிழங்கினை போட்டு நன்றாக கிரிஸ்பியாக வறுக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கினை போட்டு நன்றாக குலுக்கவும்.
இப்பொழுது சுவையான கருணைக்கிழங்கு சிப்ஸ் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum